|
கலைச்சொல்லகராதி /
TECHNICAL GLOSSARY
A - வரிசை
ANTI-PARTICLE - எதிர்மத்
துகள்
ANTI-MATTER - எதிர்மப்
பொருண்மை
AC CURRENT - ஆடலோட்டம்
ACOUSTIC COUPLER -
கேட்பொலிப் பிணைப்பி
ACOUSTICS - கேட்பொலியியல்
ACTIVE DEVICE -
செயல்படுச் சாதனம்
ACTIVE LOAD - செயல்படு
சுமை
AMPLITUDE SHIFT KEYING -
வீச்சு பெயர்வு இணைத்தல்
ALGORITHM - படிமுறை
ANALOG ELECTRONICS -
ஓப்புமை மின்னணுவியல், ஒப்புமையியல்
ANALYSIS - பகுப்பாய்வு
ANALYZER - பகுப்பி
ANODE - நேர்முனை
ANTENNA - அலைக்கம்பம்
ATOMIC INSTRUCTION -
அணுநிலை ஆணை
AUTO ROUTER - தானியங்குத்
திசைவி
AVERAGE CURRENT - சராசரி
ஓட்டம்
AVERAGER -
சராசரிப்படுத்தி
AXIOM - அடிகோள்
B - வரிசை
BALUN
(BALANCED-TO-UNBALANCED TRANSFORMER) - சமனிலாச்சமனி
BANDPASS
FILTER - கற்றை வடிப்பி
BANDWIDTH -
கற்றை அகலம்
BATTERY -
மின்கலம்
BEACON -
வழிக்காட்டலை
BIAS VOLTAGE
- புறஞ்சரி
மின்னழுத்தம்
BIAS CURRENT
- புறஞ்சரி மின்னோட்டம்
BROADSIDE
ARRAY (ANTENNA) - முகமியக்க அணி (அலைக்கம்பம்)
BUS (DATA) -
பாட்டை (தரவு)
BUFFER,
BUFFER AMPLIFER - இடையகம், இடையக மிகைப்பி
C - வரிசை
CABLE - வடம்
CACHE MEMORY
- இடைமாற்று நினைவகம்
CALCULATOR -
கணிப்பான்
CALCULUS -
நுண்கணிதம்
CAMCORDER -
நிகழ்பதிவி
CAPACITOR -
மின்தேக்கி, கொண்மி
CAPACITIVE
REACTANCE - கொண்ம எதிர்வினைப்பு
CAPILLARY
ACTION - புழை இயக்கம்
CARRIER
SIGNAL - சுமப்பி குறிகை
CARTRIDGE -
பொதியுறை
CATHODE -
எதிர்முனை
CDROM -
படிப்பு குறுவட்டு
CD READ
WRITE - எழுதுப்படிப்புக் குறுவட்டு
CD
RECORDABLE - பதிவுக் குறுவட்டு
CELL PHONE
(MOBILE PHONE) - கலப்பேசி (நகர்பேசி)
CENTRE OF
GRAVITY - ஈர்ப்பு மையம்
CENTRE OF
MASS - பொருண்மை மையம்
CHARECTERISTIC - சிறப்பியல்பு
CHARECTERISTIC IMPEDENCE - சிறப்பு மின் எதிர்ப்பு
CHARGE -
மின்னூட்டு
CHARGER -
மின்னூட்டி
CHIPSET -
சில்லுத் தொகுதி
CHORD (IN A
CIRCLE) - நாண்
CHORD
(MUSIC) - பன்னிசை
CHROMA /
CHROMINANCE - நிறப்பொலிவு
CIRCUMFERENCE - பரிதி
COAX(IAL)
CABLE - ஓரச்சு வடம்
COAXIAL
LENSES - ஓரச்சு வில்லைகள்
COMPACT DISK
- குறுவட்டு
COMPUTER -
கணிப்பொறி, கணிணி
CONCAVE LENS
- குழிவில்லை
CONCAVE
MIRROR - குழியாடி
CONE -
கூம்பு
CONFIGURABLE
PROGRAMMABLE LOGIC DEVICE (CPLD) - உள்ளமை நிரல்படு தருக்கக் கருவி
CONSTANT -
மாறா, மாறிலி
CONVEX LENS
- குவிவில்லை
CONVEX
MIRROR - குவியாடி
CONVOLUTION
- சுருளல்
COORDINATE -
ஆயம்
CORRELATION
- ஒட்டுறவு
CRYSTAL -
பளிங்கு
CUBE - கன
சதுரம்
CURRENT -
மின்னோட்ட்ம், ஓட்டம்
CYCLOTRON -
சுழற்சியலைவி
D - வரிசை
DC CURRENT -
நேரோட்டம்
DATA - தரவு
DATASHEET -
தரவுத்தாள்
DECODE,
DECODING, DECODER - குறிவிலக்கு, குறிவிலக்கம், குறிவிலக்கி
DECRYPT -
மறைவிலக்கு
DEMODULATION
- பண்பிறக்கம்
DIFFERENTIAL, DIFFERENTIATION, DIFFERENTIATOR - வகையீட்டு, வகையீட்டல்,
வகையீட்டி
DIFFRACTION
- அலைவளைவு
DIODE -
இருமுனையம்
DIRECTIONAL
ANTENNA - திசைவு அலைக்கம்பம்
DIRECTIONAL
COUPLER - திசைவுப் பிணைப்பி
DISTORSION -
உருக்குலைவு
DISC - வட்டு
DYNAMO -
மின்னாக்கி
E - வரிசை
EARTH GROUND
- புவி நிலம்
EARTHING -
புவியிடுதல்
EARTH WIRE -
புவிக் கம்பி
EDDY CURRENT
- சுழலோட்டம்
EGRESS -
வெளிவாய்
ELECTRIC
FIELD - மின்புலம்
ELECTRICITY
- மின்சாரம்
ELECTROCARDIOGRAPH - மின் இதயத்துடிப்பு வரைவி
ELECTRODE -
மின்வாய்
ELECTROMAGNETIC INTERFERENCE (EMI) - மின்காந்த இடையீடு
ELECTROMAGNETIC WAVE - மின்காந்த அலை
ELECTROMAGNETICS - மின்காந்தவியல்
ELECTROSTATICS - நிலைமின்னியல்
ELECTRON -
மின்னணு
ELECTRONICS
- மின்னணுவியல்
ELEMENT -
தனிமம்
EMULATION -
போன்மம்
END-FIRE
ARRAY (ANTENNA) - முனையியக்க அணி (அலைக்கம்பம்)
ENGINE -
பொறி
ENTITY -
உருபொருள்
F - வரிசை
FABRICATION
- கட்டுருவாக்கம்
FAN-IN -
வீச்சு சுருக்கம்
FAN OUT -
வீச்சு விரிப்பு
FETCH CYCLE
- கொணர் சுழர்ச்சி
FIDELITY -
மெய்நிலை
FIELD -
புலம்
FIELD
PROGRAMMABLE GATE ARRAY - களம் நிரல்படு வாயிலணி
FIELD EFFECT
TRANSISTOR (FET) - புலவிளைவுத் திரிதடையம்
FILE -
கோப்பு
FILE
ALLOCATION TABLE (FAT) - கோப்பு பிரிப்பு அட்டவணை
FINLINE (IN
RF PCBs) - துடுப்புத்தடம் (வானலை அச்சுப் பலகைகளில்)
FLASK -
குடுவை
FLAT PANEL
DISPLAY (FPD) - தட்டைப் பலகக் காட்சி
FLOW CHART -
பாய்வுப்படம்
FREQUENCY
HOPPING - அலைவெண் துள்ளல்
FREQUENCY
MODULATION - அலைவெண் பண்பேற்றம்
FREQUENCY
SHIFT KEYING - அலைவெண் பெயர்வு இணைத்தல்
FULL ADDER -
முழுக்கூட்டி
FUNCTIONALITY - செயல்கூறு
FUSE - உருகி
FUZZY LOGIC
- இடைநிலை தருக்கம், இடைநிலை ஏரணம்
G - வரிசை
GAIN -
பெருக்கம்
GALVANOMETER
- கல்வனோமானி
GATE -
வாயில்
GATE (IN
F.E.T.) - வாயில்வாய் (புலவிளைவு திரிதடையத்தில்)
GATE ARRAY -
வாயிலணி, வாயில் அணி
GATEWAY -
நுழைவாயில்
GANG,
GANGING - கூட்டியங்கு, கூட்டியங்குதல்
GENERAL
PURPOSE REGISTER - பொதுப்பயன் பதிவகம்
GENERATOR -
மின்னியற்றி
GLITCH -
தடுமாற்றம்
GRATING -
கீற்றணி
GROUNDING -
நிலமிடுதல்
GROUND WIRE
- நிலக் கம்பி
H - வரிசை
HALF ADDER -
அரைக்கூட்டி
HARD DISK -
நிலைவட்டு
HARDWARE -
வன்பொருள்
HARMONIC(S)
- இசை(கள்)
HELICAL
ANTENNA - சுருள் அலைக்கம்பம்
HEX NUMBER -
பதின்அறும எண்
HEXODE -
அறுமுனையம்
HOLOGRAPHY -
முப்பரி(மாண) ஒளிப்படவியல்
HOMOGENIOUS
- ஒருபடித்தான
HORIZONTALLY
POLARIZED WAVE - கிடை முனைவாக்க அலை
HOST -
புரவன்
HUE -
வண்ணச்சாயல்
HUB -
குவியன்
HYPERBOLA -
அதிபரவளையம்
I - வரிசை
IMPULSE -
கணத்தாக்கம்
IMPULSE
RESPONSE - கணத்தாக்க மறுமொழி
INCIDENCE
(LIGHT) - ஒளிப்படுகை
INDEPENDENT
VARIABLE - சார்பில்லா மாறி, சார்பற்ற மாறி
INDERMINATE
- தேரா, தேரப்பெறாத
INDUCTIVE
REACTANCE - தூண்ட எதிர்வினைப்பு
INERTIA -
சடத்துவம், ஜடத்துவம்
INGRESS -
உள்வாய்
INITIATOR -
துவக்கன்
INSULATE,
INSULATION - காப்பிடு, மின்காப்பீடு
INTELLIGENCE
- நுண்ணறிவு
INTEGER -
முழு எண்
INTEGRAL,
INTEGRATION, INTEGRATOR - தொகையிடு, தொகையீட்டல், தொகையீட்டி
INTERLACE -
தொடர்பின்னல்
INTERLACED
SCANNING - பின்னிய துருவுதல்
INTERMEDIATE
FREQUENCY (IF) - இடைநிலை அலைவெண், இடையலை
INTERFERENCE
- இடையீடு
INVERSE
SQUARE LAW - எதிர் வர்க்க விதி
INTERRUPT -
குறுக்கீடு
INVERTER -
மாறுதிசையாக்கி
ION - அயனி
IONIZATION -
அயனியாக்கம்
IRREGULARITY
- ஒழுங்கின்மை
IRON LOSS -
இறும்பு இழப்பு
ISA -
INDUSTRY STANDARD ARCHITECTURE - தொழிலக நெறிக் கட்டமைப்பு
J - வரிசை
JACKET - உறை
JAM -
நெரிசல்
JAW - தாடை
JOB - பணி
JUMP - தாவு
JUNCTION -
சந்தி
JUNCTION
DIODE - சந்திப்பு இருமுனையம்
JUNCTION
TRANSISTOR - சந்திப்புத் திரிதடையம்
JOSEPHSON
JUCTION - ஜோஸெஃப்ஸன் சந்தி
JOYSTICK -
இயக்குப்பிடி
K - வரிசை
KEY BOUNCE -
விசைத் துள்ளல்
KEYBOARD
(COMPUTER, TYPEWRITER) - விசைப்பலகை
KEYBOARD
(MUSIC) - இசைப்பலகை
KEY WAY -
சாவித் துளை
KINETIC
ENERGY - இயக்க ஆற்றல்
KLYSTRON,
KLYSTON OSCILLATOR - மின் கற்றையலைக் குழல், மின் கற்றையலைவி
KNOB -
குமிழ்
KNEE POINT -
திருப்பும் முனை
KEYING -
இணைத்தல்
L - வரிசை
LASER -
ஊடொளி
LASER DIODE
- ஊடொளி இருமுனையம்
LATCH -
தாழ்ப்பாள்
LATITUDE -
அகலாங்கு
LATTICE -
உருபொருள்
LIGHT
EMITTING DIODE - ஒளி உமிழ் இருமுனையம்
LINEAR
(PARTICLE) ACCELERATOR - நேரியல் (துகள்) முடுக்கி
LINEAR IC -
நேரியல் ஒருங்கிணைச்சுற்று
LINKER -
தொடுப்பி
LIQUID
CRYSTAL DISPLAY (LCD) - திரவப் படிகக் காட்சி
LOCUS -
நியமாப்பாதை
LOG IN -
புகுபதிகை
LOG OUT -
விடுபதிகை
LOGIC -
தருக்கம், ஏரணம்
LOGIC
ELEMENT- தருக்கத் தனிமம்
LOGARITHM -
மடக்கை
LOGIC DESIGN
- தருக்க வடிவமைப்பு
LOGIC LOCK
REGION - தருக்கம் அடைப்பு மண்டலம்
LONGITUDE -
நெட்டாங்கு
LOW NOISE -
தாழ் இரைச்சல்
LOW DROP OUT
REGULATOR - தாழ்வீழ்ச்சி சீர்ப்படுத்தி
LUMINANCE -
ஒளிர்மை
M - வரிசை
MACRO -
குறுநிரல்
MAGNETOGRAPH
- காந்தவரைவி
MAGNETOMETER
- காந்தமானி
MAGNETOSTRICTION - காந்தச் சுருக்கம்
MAGNETRON -
காந்த அலைவி
MAGNIFICATION - உருப்பெருக்கம்
MANTISSA -
அடிஎண்
MASS - நிறை
MASTER CLOCK
- முதன்மைக் கடிகாரம்
MASS STORAGE
- திரள் சேமிப்பகம்
MATH
COPROCESSOR - கணித இணைச்செயலி
MATRIX - அணி
MEMORY
ADDRESS - நினைவக முகவரி
MEMORY
ALLOCATION - நினைவக ஒதுக்கீடு
METAL LAYER
- உலோக அடுக்கு
METALLIZATION - உலோகப்பூசு, உலோகப்பூசல்
MICROPHONE -
ஒலிவாங்கி
MICROSTRIP -
நுண்கீற்று
MICROWAVE
OVEN - நுண்ணலை அடுப்பு
MIXER -
கலப்பி
MODEM -
பண்பேற்றிறக்கி
MODULATION
INDEX - பண்பேற்ற குறியெண்
MODULATOR -
பண்பேற்றி
MOMENTUM -
உந்தம்
MOTHERBOARD
- தாய்ப்பலகை
MOTOR -
மின்னோடி
MULTIMEDIA -
பன்னூடகம்
MULTIPROCESSOR SYSTEM - பல்செயலி முறைமை
N - வரிசை
NETWORK -
பிணையம்
NETWORK
ANALYSIS - பிணையப் பகுப்பாய்வு
NOISE -
இரைச்சல்
NOISE
RESISTANCE - இரைச்சல் மின்தடை
NOISE
SUPPRESSION - இரைச்சல் நீக்கம்
O - வரிசை
OBJECTIVE
LENS - பொருள்நோக்கு வில்லை
OBSERVER -
நோக்காளன்
OBLIQUE -
சாய்வான
OMNIDIRECTIONAL ANTENNA - சமதிசை அலைக்கம்பம்
OPEN CIRCUIT
- திறந்த மின்சுற்று
OPEN LOOP
GAIN - திறந்த வளையப் பெருக்கம்
OPERATIONAL
AMPLIFIER (OP-AMP) - செயல்படு மிகைப்பி (செம்மிகைப்பி)
ORBIT -
சுற்றுப்பாதை
ORIENTATION
- திசையமைவு
OSCILLATION
- அலைவு
P - வரிசை
PANAROMIC -
அகலப் பரப்பு
PARALLAX -
இடமாறு தோற்றம்
PARALLEL
CONNCETION - பக்க இணைப்பு
PARALLELLOGRAM - இணைகரம்
PARA-MAGNET
- இணைக்காந்தம்
PARAMETER -
கூறளவு
PARASITIC
ANTENNA - போலி அலைக்கம்பம்
PARASITIC
CAPACITANCE - போலி மின்தேக்கம், போலி மின்கொண்மம்
PARASITIC
INDUCTANCE - போலி மின்தூண்டம்
PARASITIC
IMPEDENCE - போலி மின் எதிர்ப்பு
PARTICLE
ACCELERATOR - துகள் முடுக்கி
PASS BAND -
கடத்துப் பட்டை
PASSIVE LOAD
- உயிர்ப்பில் சுமை, உயிர்பற்றச் சுமை
PENTODE -
ஐம்முனையம்
PERIODIC
TABLE - தனிம அட்டவணை
PERIPHERAL
COMPONENT INTERCONNECT (PCI) - புறக்கருவி உறுப்பு இடையிணைப்பு
PERMEABILITY
- காந்த உட்புகு திறன்
PERMITTIVITY
- மின் தற்கோள் திறன்
PHASE LOCKED
LOOP (PLL) - கட்டம் பூட்டப்பட்ட வளையம், கட்டமடைப்பு வளையம்
PHASE SHIFT
KEYING (PSK) - கட்டப் பெயர்வு இணைத்தல்
PHOTON -
ஒளித்துகள்
PHOTOSPHERE
- ஒளிமண்டலம்
PICTURE TUBE
- படக் குழாய்
PENTODE -
ஐம்முனையம்
PLASMA -
மின்மம்
PLATINUM -
வெண்தங்கம்
PLUG -
செருகி
POLARIMETER
- முனைவாக்கமானி
POLARIZER,
POLAROID - முனைவாக்கி
POSITRON -
எதிர்ம மின்னணு
PRISM -
அரியம், பட்டகம்
PROBABILITY
- நிகழ்தகவு
PROGRAMMER -
நிரலி
PROGRAMMABLE
LOGIC DEVICE - நிரல்படு தருக்கக் கருவி
PROTON -
நேர்மணு
PULSE
AMPLIFIER - துடிப்பு மிகைப்பி
PULSE
COUNTER - துடிப்பு எண்ணி
PULSE
TRANSFORMER - துடிப்பு மின்மாற்றி
PUMP - எக்கி
Q - வரிசை
Q (QUALITY)
FACTOR - தரக் காரணி
QUADRATURE
PHASE SHIFT KEYING (QPSK) - பரப்புக்காண் கட்டப் பெயர்வு இணைத்தல்
QUANTUM -
துளிமம்
QUARTER WAVE
ANTENNA - கால் அலைக்கம்பம்
QUARTZ -
படிகக்கல்
R - வரிசை
RADAR -
கதிரலைக் கும்பா
RADIAN -
ஆரகம்
RADIATION
PATTERN - கதிர்வீச்சு உருபடிவம்
RADIATOR -
கதிர்வீசி
RADIO
ACTIVITY - கதிரியக்கம்
RADIO
CHANNEL - வானலைத் தடம்
RADIUS -
ஆரம்
REACTANCE -
எதிர்வினைப்பு
REACTIVE
COMPONENT - எதிர்வினை உறுப்பு
RECIPROCAL,
RECIPROCITY - ஏற்றெதிர், ஏற்றெதிர்மை
RECONFIGURATION - மீள்உள்ளமை
RECEIVER -
பெறுவி
REFLEX
KLYSTRON OSCILLATOR - எதிர்வினை மின் கற்றையலைவி
REFRACT -
திரிபுறு
REFRACTION -
ஒளித்திரிபு
RELATIVE
MOTION - சார்பியக்கம்
RELATIVITY
THEORY - சார்பியல் கோட்பாடு
RELAY -
அஞ்சல் சுருள்
RESET -
மீளமை
RESONANCE -
ஒத்திசை
RESONATOR -
ஒத்திசைவி
REVOLUTION -
சுற்று
RF (RADIO
FREQUENCY) - வானொலி அலைவெண், வானலை
RF
ENGINEERING - வானலையியல்
RF FREQUENCY
- வானலைவெண்
RF GROUND -
வானலை நிலம்
RHOMBUS -
சாய்வுசதுரம்
ROTATION -
சுழற்சி
ROTOR -
சுற்றகம்
S - வரிசை
SAMPLE -
மாதிரி
SAMPLING -
மாதிரி எடுத்தல்
SAMPLING
THEOREM - மாதிரி எடுப்புத் தேற்றம்
SANDPAPER -
மண்காகிதம்
SATURATION -
தெவிட்டடு நிலை
SATELLITE -
செயற்கைக் கோள்
SCANNER -
வருடி
SERIES
CONNECTION - தொடர்நிலை இணைப்பு
SERVER -
வழங்கன்
SILICON -
மண்மம்
SIMULATION -
பாவனை
SIMULATOR -
பாவிப்பி
SKYWAVE -
விண்ணலை
SOCKET -
பொறுந்துவாய்
SONAR -
ஊடொலிக் கும்பா
SOURCE CODE
- மூலக் குறியீடு
SPEAKER -
ஒலிபெருக்கி, ஒலிபரப்பி
SPECTROMETER
- நிறமாலைமானி
SPHERE -
கோளம்
SPREAD
SPECTRUM - பரவல் நிறமாலை
SPREADSHEET
- விரிவுத்தாள்
STABILITY -
நிலைப்புத்தன்மை
STABILITY
CONDITION - நிலைப்பு நிபந்தனை
STANDING
WAVE - நிலையலை
STANDING
WAVE RATIO (SWR) - நிலையலை (மின்னழுத்த) வீதம்
STRAIN -
திரிபு, விகாரம்
STRESS -
தகைவு
STRIPLINE
(IN RF PCBs) - கீற்றுத்தடம் (வானலை அச்சுப்பலகைகளில்)
SUBSYSTEM -
துணைமுறைமை, துணையமைப்பு
SUPERPOSITION THEOREM - மேல்படி தேற்றம்
SUPPLY
VOLTAGE - வழங்கல் மின்னழுத்தம்
SUSCEPTANCE
- ஏற்பு
SWITCH,
SWITCHING - நிலை மாற்றி, நிலை மாற்றம்
SWITCHER,
SWITHING REGULATOR - நிலைமாற்றுச் சீர்ப்படுத்தி
SYNCHRONOUS
- ஒத்தியங்கு
SYNTHESIS -
இணைபடுத்தல்
SYNTHESIZER
- இணைபடுத்தி
T - வரிசை
TACHOMETER -
சுழற்சிமானி, சுழற்சி அளவி
TANGENT -
தொடுகோடு
TANK CIRCUIT
- தொட்டிச் சுற்று
TAPE
RECORDER - நாடாப் பதிவி
TARGET (IN
BUS PROTOCOL) - இலக்கன் (பாட்டை நெறிமுறையில்)
TARGET (ANY
OTHER CONTEXT) - இலக்கு (மற்ற அர்த்தத்தில்)
TELESCOPE -
தொலைநோக்கி
TENSION -
இழுவிசை
TETRODE -
நான்முனையம்
TRERMISTOR -
வெப்பத்தடையம்
THERMOCOUPLE
- வெப்ப இரட்டை
THERMODYNAMICS - வெப்ப இயக்கியல்
THICK FILM -
தடிபடலம்
THICK LENS -
தடிவில்லை
THIN FILM -
மென்படலம்
THIN LENS -
மென்வில்லை
TIMEBASE -
காலவடி
TITANIUM -
வெண்வெள்ளி
TONE - தொனி
TORQUE -
முறுக்கம்
TRANSFORM -
உருமாற்று, உருமாற்றம்
TRANSCEIVER
- செலுத்துப்பெறுவி
TRANSIENT -
மாறுநிலை
TRANSMISSION
LINE - பரப்புத் தடம்
TRANSMITTER
- செலுத்தி
TRAVELLING
WAVE TUBE (TWT) - இயங்கு அலை குழல்
TRIODE -
மும்முனையம்
TRIGGER -
விசைவில்
TRIPPLER -
மும்மடங்காக்கி
TROPOSHERE -
அடிவளிமண்டலம்
TRUTH TABLE
- மெய் அட்டவணை
TUNER -
ஸ்ருதிகூட்டி, சுரம் கூட்டி
TUNED -
ஸ்ருதிகூட்டிய, சுரம் கூட்டிய
TUNED
AMPLIFIER - சுரம்கூடிய மிகைப்பி
TUNNEL DIODE
- சுரங்கத் திரிதடையம்
TURBINE -
சுழலி
TWEETER -
மேல்சுர ஒலிபெருக்கி
TWINAX CABLE
- ஈரச்சு வடம்
U - வரிசை
ULTRAVIOLET
- புறஊதா
ULTRA HIGH
FREQUENCY (UHF) - அதிஉயர் அலைவெண்
ULTRASONIC -
கேளாஒலி
ULTRASOUND -
ஊடொலி
V - வரிசை
VECTOR -
காவி, திசையன்
VELOCITY -
திசைவேகம்
VERTICALLY
POLARIZED WAVE - செங்குத்து முனைவாக்க அலை
VIDEO -
ஒளிதோற்றம்
VIDEO
RECORDER - ஒளிதோற்றப் பதிவி
VOLTAGE
REGULATOR - மின்னழுத்தச் சீர்ப்படுத்தி
VOLTAGE
STABILIZER - மின்னழுத்த நிலைப்படுத்தி
VOLTAGE
STANDING WAVE RATIO (VSWR) - நிலையலை (மின்னழுத்த) வீதம்
W - வரிசை
WAVE FRONT -
அலை முகப்பு
WAVE
PROPAGATION- அலைப் பரவுதல்
WAVEGUIDE -
அலைவழிகாட்டி, அலைவழிபடுத்தி
WAVEFORM -
அலைவடிவம், அலைப்படம்
WEATHER
RADAR - வானிலை கதிரலைக் கும்பா
WIRELESS
FIDELITY (WI-FI) - கம்பியில்லா மெய்நிலை
WOOFER -
அடிச்சுர ஒலிபெருக்கி
X - வரிசை
X-RAY -
ஊடுக்கதிர்
Y - வரிசை
YOKE - நுகம்
Z - வரிசை
|